US Press Statements on Sri Lanka Elections

On Sri Lanka’s Elections: Press Statement by Michael R. Pompeo, Secretary of State

November 18, 2019

The United States congratulates the people of Sri Lanka on their democratic election and stands ready to work with Gotabaya Rajapaksa as the new President of Sri Lanka.  We call on President Rajapaksa to uphold Sri Lanka’s commitments to security sector reform, accountability, respect for human rights, and non-recurrence of violence.  Sri Lanka continued to show the strength and resiliency of its democracy with a free, fair, and transparent presidential election befitting Asia’s oldest democracy.  We applaud the Sri Lankan Elections Commission, Sri Lankan civil society, and the candidates themselves for promoting a peaceful election.  Sri Lanka is a valued partner, and we want to work with the government and people of Sri Lanka to advance cooperation on bilateral and regional issues, including fostering a free and open Indo-Pacific region where all countries can prosper, deepening good governance, and promoting justice, reconciliation, and human rights.

ශ්‍රී ලංකා ජනාධිපතිවරණය පිළිබද එ.ජ. රාජ්‍ය ලේකම් මයික් පොම්පෙඕගේ ප්‍රකාශය

වොෂින්ටන්, නොවැම්බර් 18, 2019: ශ්‍රී ලාංකිකයින්ගේ ප්‍රජාතන්ත්‍රවාදී මැතිවරණය පිළිබඳව එක්සත් ජනපදය ශ්‍රී ලංකාවේ ජනතාවට සුබ පතන අතර ශ්‍රී ලංකාවේ නව ජනාධිපතිවරයා ලෙස ගෝඨාභය රාජපක්ෂ සමඟ වැඩ කිරීමට සූදානම්ව සිටී. ආරක්ෂක අංශ ප්‍රතිසංස්කරණ, වගවීම, මානව හිමිකම් වලට ගරු කිරීම සහ ප්‍රචණ්ඩත්වය නැවත ඇති නොවීම සඳහා ශ්‍රී ලංකාවේ කැපවීම් තහවුරු කරන ලෙස ජනාධිපති රාජපක්ෂගෙන් අපි ඉල්ලා සිටිමු. ආසියාවේ පැරණිතම ප්‍රජාතන්ත්‍රවාදී රටක් ලෙස නිදහස්, සාධාරණ හා විනිවිද පෙනෙන ජනාධිපතිවරණයක් මගින් ශ්‍රී ලංකාව අඛණ්ඩව සිය ප්‍රජාතන්ත්‍රවාදයේ ශක්තිය හා ජීව ගුණය පෙන්නුම් කර තිබේ. සාමකාමී මැතිවරණයක් ප්‍රවර්ධනය කිරීම පිළිබඳව ශ්‍රී ලංකා මැතිවරණ කොමිසමට, ශ්‍රී ලංකා සිවිල් සමාජයට සහ අපේක්ෂකයින්ට අපගේ ගෞරවය හිමිවෙයි. ශ්‍රී ලංකාව වටිනා හවුල්කරුවෙකු වන අතර, ද්විපාර්ශ්වික මෙන්ම සවිමත් ඉන්දු-පැසිෆික් කලාපයක් සම්බන්ධ කලාපීය ගැටළු විසදා ගැනීම සඳහා ශ්‍රී ලංකාවේ රජය සහ ජනතාව සමඟ කටයුතු කිරීමට අපිට අවශ්‍යය. ඒ තුලින් සියලු රටවලට සමෘද්ධිය  ළගා කරගැනීමටත්, යහපාලනය, යුක්තිය ප්‍රවර්ධනය කිරීම, ප්‍රතිසන්ධානය සහ මානව හිමිකම් ප්‍රවර්ධනය කරගැනීමටත් හැකි වනු ඇත.

இலங்கை தேர்தல் தொடர்பில் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயோவின் அறிக்கை

வாஷிங்டன், நவம்பர் 18, 2019: இலங்கையர்களின் ஜனநாயக ரீதியான தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கோத்தாபய ராஜபக்ஷவுடன் பணியாற்ற தயாராகவிருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கான மதிப்பு, மற்றும் வன்முறை மீள்நிகழாமை ஆகியவற்றுக்கான இலங்கையின் உறுதிப்பாடுகளை நிலைநாட்டுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை நாம் வலியுறுத்துகிறோம். ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வெளிப்படையானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது ஜனநாயகத்தின் வலிமை மற்றும் மீளெழுச்சியை தொடர்ந்தும் வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை நாம் பாராட்டுகிறோம். இலங்கை ஒரு மதிப்புமிக்க பங்காளி நாடு என்பதுடன், அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய, நல்லாட்சியை வலுப்படுத்தக்கூடிய, மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கக்கூடிய சுதந்திரமானதும் திறந்ததுமான இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாத்தல் உட்பட இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.


Statement on Sri Lankan Presidential Election

COLOMBO, November 18, 2019:  The United States congratulates the people of Sri Lanka on their democratic presidential election and looks forward to working with President Gotabaya Rajapaksa.  Sri Lanka has continued to show the strength and resilience of its republic with a free, fair, and transparent presidential election befitting Asia’s oldest democracy.  We commend the Elections Commission, civil society and government authorities for promoting a peaceful election.  We are ready to continue our work with the new President and with all the people of Sri Lanka in supporting the country’s sovereignty through heightened good governance, expanded economic growth, the advancement of human rights and reconciliation, and in fostering an Indo-Pacific region where all countries can prosper.

ශ්‍රී ලංකාවේ ජනාධිපතිවරණය පිළිබද ප්‍රකාශය

කොළඹ, නොවැම්බර් 18, 2019: ශ්‍රී ලාංකිකයින්ගේ ප්‍රජාතන්ත්‍රවාදී ජනාධිපතිවරණය පිළිබඳව එක්සත් ජනපදය ශ්‍රී ලංකාවේ ජනතාවට සුබ පතන අතර ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ සමඟ වැඩ කිරීමට බලාපොරොත්තු වේ. ආසියාවේ පැරණිතම ප්‍රජාතන්ත්‍රවාදයට ගැළපෙන නිදහස්, සාධාරණ හා විනිවිද පෙනෙන ජනාධිපතිවරණයක් සමඟ ශ්‍රී ලංකාව සිය ජනරජයේ ශක්තිය හා නැගී සිටීමට ඇති හැකියාව අඛණ්ඩව පෙන්නුම් කරයි. සාමකාමී මැතිවරණයක් ප්‍රවර්ධනය කිරීම පිළිබඳව ශ්‍රී ලංකා මැතිවරණ කොමිසමට, ශ්‍රී ලංකා සිවිල් සමාජයට සහ රාජ්‍ය නිලධාරීන්ට අපගේ ගෞරවය හිමිවෙයි. සියලු රටවලට සමෘද්ධිමත් විය හැකි ඉන්දු-පැසිෆික් කලාපයක් පෝෂණය කිරීම, යහපාලනය පුළුල් කිරීම, පුළුල් ආර්ථික වර්ධනය, මානව හිමිකම් හා ප්‍රතිසන්ධානය ප්‍රවර්ධනය හරහා රටේ ස්වෛරීභාවයට සහයෝගය දැක්වීමට නව ජනාධිපතිවරයා හා ශ්‍රී ලංකාවේ සියලු ජනතාව සමඟ අපගේ වැඩ කටයුතු කරගෙන යාමට අපි සුදානම්ව සිටිමු.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கை

கொழும்பு, நவம்பர் 18, 2019: இலங்கையர்களின் ஜனநாயக ரீதியான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கிறது. ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வெளிப்படையானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது குடியரசின் வலிமை மற்றும் மீளெழுச்சியை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது. அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளை நாம் பாராட்டுகிறோம். உயரிய நல்லாட்சி, விரிவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக நாட்டின் இறையாண்மைக்கு ஒத்துழைப்பளிப்பதிலும் மற்றும் அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாப்பதிலும் புதிய ஜனாதிபதியுடனும் அனைத்து இலங்கை மக்களுடனும் எமது பணியை தொடர்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

Comments are disabled on this page.