FeTNA 2021 Today

by Federation of Tamil Sangams of North America, November 19, 20, 21

www.YouTube.com/FeTNA/live

காலை நிகழ்ச்சிகள்

நாள்: நவம்பர் 20 – சனிக்கிழமை

நேரம்: 9 AM  EST  – 1 PM EST

  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • மறை ஓதுதல்
  • பேரவை விழாப் பண்
  • வரவேற்புரை
  • ஒருங்கிணைப்பாளர் உரை
  • தலைமைக் குழு அறிமுகம்
  • அமைச்சர் PTRP தியாகராஜன்/ ராஜமாணிக்கம் CEO Tata OSAT உரை
  • திரை நட்சத்திரங்களின் நேரம்
  • ஹூஸ்டன் தமிழ் இருக்கை நிகழ்வு
  • சான்றோரைப் போற்றுவோம்- பரிதிமாற் கலைஞரின் 150வது பிறந்தநாள்
  • சீரிய எம் சித்த மருத்துவம்- மருத்துவர். சத்தியவதி / மருத்துவர். பார்த்திபன்
  • தன்னிகரில்லாத் தமிழ் இசை

மாலை நிகழ்ச்சிகள்

நாள்: நவம்பர் 20 – சனிக்கிழமை

நேரம்: 1 PM  EST  – 11.45 PM EST

  • சங்கங்களின் சங்கமம்- காணொளி
  • “தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்” – கவியரங்கம் – தலைமை – மகாகவி ஈரோடு தமிழன்பன்
  • இரண்டாம் தலைமுறை
  • தமிழ் மரபுத் திங்கள்
  • கனடாவின்  தெரு விழா
  • பேரவைக் குழுக்களின் செயல்பாடுகள்
  • தொழில் முனைவோர் நிகழ்வு – மாண்புமிகு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு
  • சிறுவர் கதை நேரம்   – கன்னிகோயில் ராஜா
  • மரபு இசை – ஆசான் வேலு (சமர் கலைக்குழு)
  • தமிழ் கூறும் தலைமுறை- கருத்தரங்கம்
  • “அடுத்த தலைமுறைக்கு மிகவும் தேவை தமிழுணர்வே, மொழியறிவே”-பட்டிமன்றம் – நடுவர் திரு. அருள் பிரகாசம்
  • இருவர் உள்ளம் அறிவிப்பு
  • “தமிழ் இனி” சொற்பொழிவு-கண்ணபிரான் ரவிசங்கர்
  • கீழடி அகழாய்வு – தொன்மை, தொடக்கம், தொடார்ச்சி- – அமர்நாத் ராமகிருஷ்ணன், உதயச்சந்திரன் ஐ ஏ எஸ், சு.வெங்கடேசன், ஆர்.பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்
  • அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்
  • நன்றியுரை

காலை நிகழ்ச்சிகள்

நாள்: நவம்பர் 21 – ஞாயிற்றுக் கிழமை

நேரம்: 9 AM  EST  – 1.30 PM EST

  • தமிழ்த் தாய் வாழ்த்து
  • “ஐந்தறிவும், ஆறறிவும் ” – கு.வெ. பாலசுப்ரமணியன்
  • தோல் பாவைக் கூத்து- கோவலன் கதை
  • உலகத் தமிழர்  விழிப்புணர்வு நேரம்
  • வட அமெரிக்காவில் தமிழ் இருக்கைகள்
  • மெல்லிசை

மாலை நிகழ்ச்சிகள்

நாள்: நவம்பர் 21 – ஞாயிற்றுக் கிழமை

நேரம்: 1.30 PM  EST  – 6.30 PM EST

  • சங்கங்களின் சங்கமம்- பாகம் 2
  • குறள் தேனி
  • நன்றி நவில்தல் -அட்லாண்டா விழாக்குழு மற்றும் மலர்க்குழு
  • தமிழ்த் தேனி
  • தமிழ்க்  கூறும் தலைமுறை: போட்டி முடிவுகள்
  • வணக்கம் வட அமெரிக்கா: போட்டி முடிவுகள்
  • இலக்கிய வினாடி வினா
  • சூர்யா / ஜெய்பீம் குழு நிகழ்வு
  • 2022 தமிழ் விழா அழைப்பிதழ் – நியூயார்க் தமிழ்ச் சங்கம்
  • நன்றியுரை

Comments are disabled on this page.